நான் என் ஆளுங்க தலையில கொட்டுனா மட்டும் கேள்வி கேக்குறீங்களே... 'கொட்டு முரசே'ன்னு கண்ணதாசன் எழுதுனாரு... அவரை கேட்டீங்களாய்யா...?? ஆமா.. கண்ணதாசா ஜேசுதாசா... ??!!?! |
வர்ற கூட்டம்லாம் ஓட்டா மாறாதுன்னு சொல்வாங்க.. ஆனா தில்லியில என் பிரச்சாரத்துக்கு வந்த நூத்தி சொச்சம் பேரும் கரெக்ட்டா ஓட்டு போட்டுருக்கான்யா.. எஸ்டிடில இதான் பர்ஸ்ட்டு தெரியுமா... |
"அவர் காம்பெட்டிட்டர் நடிச்சு வரப்போற காமெடி படம் தெனாலி ராமனுக்கு டஃப் கொடுக்கிறாரு..." |
யார்ரா.. அவன்.. டில்லியில ரீஎலெக்ஷன் வருது.. கட்சிக்கிளையை எப்ப சார் திறப்பீங்கன்னு போன் பண்ணி கேக்குறது... |
2 comments:
காமெடி பீசாகிட்டாரே நம்ம கேப்டன்!!
very nice
Post a Comment