Thursday, April 12, 2012

என் விகடனில் வலைமனை




இந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடன் சென்னை பதிப்பு வலையோசையில் வலைமனை குறித்த அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகளுடன், எனது ட்வீட்ஸும் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. 


ரெண்டு பக்கம் விகடனில், அதுவும் பிறந்த ஊர், படித்த கல்லூரியின் அடையாளங்களுடன்.  தீபாவளி ராக்கெட்டின் திரியைக்கொளுத்தினாற் போல் மனது பறந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆஸ்கார்களை வாங்கி கொண்டு ஏ.ஆர் எல்லாம் எப்படித்தான் கம்மென்று இருந்தாரோ... மேன் மக்கள் மேன்மக்களே...!



விதையில் ஒளிந்திருக்கும் செடியை தண்ணீரும், ஒளியும் மேலெழ செய்வது போல ஊக்கம் தந்து வலைமனையை உயிர்ப்போடு வைத்திருக்கும் இணையம் மற்றும் இணையம் சாராத அனைத்து நண்பர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் பதிவர்களை ஊக்கப்படுத்தும் விகடன் குழுமத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  




14 comments:

Prabu Krishna said...

வாழ்த்துகள் பாஸ். இனிமே அடுத்து India Today, Times னு வரிசையா வந்துருவீங்க. ;)

Thalapolvaruma said...

Vaalthukal nanba

சசிகுமார் said...

Congrats........

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகள் ஜி !

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் சுகுமார்

முன்பனிக்காலம் said...

வாழ்த்துக்கள்..!

வெளங்காதவன்™ said...

Congrates

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்

அனுஷ்யா said...

வாழ்த்துக்கள் பாஸ்....

Philosophy Prabhakaran said...

வாழ்த்துகள் தல...

Unknown said...

வலையோசையில் வலைமனை.. வாரே வா!! வாழ்த்துகள் வாத்யாரே!!

இனியவன் said...

You are deserved...

இனியவன் said...

Yoy are deserevd