Saturday, May 9, 2009

ஸ்ரீசாந்த் போதைக்கு ஹைடன் ஊறுகாயா ?



















19 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படித்தோம் ரசித்தோம்..,

ஓட்டும் போட்டாச்சு தல..,

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்லாயிருக்கு.. ஸ்ரீசாந்த் இந்த முறையும் ஹைடனைப் பார்த்து கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டது சினமூட்டியது.

சி தயாளன் said...

அந்த டில்லி, தந்தி குசும்பு சூப்பர். :-))

Sukumar said...

வாங்க சுரேஷ் அண்ணே...
உங்க அன்புக்கு ரொம்ப நன்றினே

Sukumar said...

வாங்க மதுவதனன் மௌ.
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
உங்கள் 'நா' வலையின் லேய் அவுட்டே கலக்கலாய் இருக்கிறது....

Sukumar said...

வாங்க டொன் லீ சார்....
உங்கள் முதல் வருகைக்கும் பதிவிற்கும் மிகுந்த நன்றிகள்....

குசும்பு நம்ம கூடவே பொறந்த உடன் பிறப்பு மாதிரிண்ணே..... என்ன பண்றது...

Subankan said...

ஆகா! ஆகா!! ஆகாககாகா!!!

ஊர்சுற்றி said...

ஸ்ரீசாந்த் என்ன நினைப்பில விளையாட வர்றார்னு தெரியல?!!

Sukumar said...

வாங்க சுபாங்கன்.... எப்டி இருக்கீங்க .....

Sukumar said...

ஊர் சுற்றி சார்... மனைக்கு வந்ததற்கு நன்றி....

Vishnu - விஷ்ணு said...

வார்னே கமெண்ட். ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....

முரளிகண்ணன் said...

அசத்தல் கமெண்ட்ஸ்

முக்கோணம் said...

ஆகா....கலக்கீட்டீங்க..சூப்பர்..! (ஆமா என்ன தமிழ் எழுத்துரு உபயோகிக்கிறீங்க..நல்லா இருக்கு..)

Sukumar said...

விஷ்ணு சார்.... உங்கள் வருகைக்கு நன்றி

Sukumar said...

வாங்க முரளிகண்ணன் சார்.... உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி

Sukumar said...

வாங்க முக்கோணம் சார்... உங்கள் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றிங்க....
இளங்கோ தமிழ் எழுத்துருக்களை உபயோகிக்கிறேன் சார்....

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

வழிப்போக்கன் said...

படங்கள் கலக்கல்...
:)))

Saibabatheboss said...

mavaney hayden nalla mood la irunthaar ,,ilai na sreesanth gaali

91 club