Sunday, March 28, 2010

சென்னை? இணைய எழுத்தாளர்? குழுமம்? சந்திப்பு!

சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இந்த குழுமம் தேவையா என்பதில் தொடங்கி பல நிலைகளில் விவாதிக்கப்பட்டது. நான் எடுத்த புகைப்படங்களை இங்கே காணலாம் .. எனக்கு பெயர் தெரிந்தவரை கொடுத்திருக்கிறேன்...  விட்டுபோனவர்கள் மன்னிக்கவும். பெயரினை பின்னூட்டத்தில் தெரிவித்தால் சேர்த்து விடலாம்.








பதிவர்களில் ஒரு பகுதி...





பதிவர் உண்மைத்தமிழன் பேசும்பொழுது























































பட்டர்பிளை சூர்யா அண்ணே...


















ஞானி பேசும்பொழுது....

















ரைட்டு சைடுகா அமர்ந்திருந்தவர்கள் ....

















லெப்ட் சைடுகா அமர்ந்திருந்தவர்கள் ....


















லிவிங் ஸ்மைல் வித்யா பேசும்பொழுது...

















பதிவர்கள் டோண்டு ராகவன் , லிவிங் ஸ்மைல் வித்யா, ராஜேஸ்வரி

















பதிவர்கள் காவேரி கணேஷ், நர்சிம், கேபிள் சங்கர்

















அதே அதே...

























































அகநாழிகை பொன் வாசுதேவன்...
























பதிவர் காவேரி கணேஷ் பேசும்பொழுது

















முடியும் தருவாயில்...

















பதிவர் ஜாக்கி சேகர் பேசும்பொழுது



















































பதிவர் டோண்டு ராகவன் பேசும்பொழுது

















டிஸ்கி சந்திப்பு...


33 comments:

ராஜ நடராஜன் said...

அய்யே!அப்ரூவலா?

ராஜ நடராஜன் said...

எல்லோரும் தூக்கம் போட்டும்,வார இறுதி வேலைகளையும் கவனிப்பதால் துண்டு போட வசதியா போச்சு:)

ப.கந்தசாமி said...

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் தெரி.................................யாது.

CS. Mohan Kumar said...

என்னால் வர முடியாமல் போனது. படங்களுக்கு நன்றி

மணிஜி said...

அதுக்குள்ள ஒரு மைனஸ் ஓட்டா?

Cable சங்கர் said...

padam எல்லாம் ஒரு தேவதை எபெஃட்டுலேயே இருக்கு..:)

Unknown said...

அண்ணே, உங்க மொபைல்ல எடுத்த படமா?
கேபிள் அவர் படத்துக்கு உங்களை ஒளிப்பதிவாளர் ஆக வைத்துகொள்ளலாம் ....

Unknown said...

அண்ணே, உங்க மொபைல்ல எடுத்த படமா?
கேபிள் அவர் படத்துக்கு உங்களை ஒளிப்பதிவாளர் ஆக வைத்துகொள்ளலாம் ....

Unknown said...

படங்கள் நல்லா இருக்கு.ஒரு “பழைய” கல்யாண ஆலப எபெக்ட்.


சங்கம் வேண்டாம்னு மைக் பிடிச்சு சொன்ன என் போட்டோ எங்கங்க?

Sukumar said...

வாங்க ராஜ நடராஜான்... வருகைக்கு நன்றி

Sukumar said...

Dr.P.Kandasamy... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Sukumar said...

ஒ.கே. மோகன் குமார்... அடுத்த சந்திப்பில் பார்ப்போம்

Sukumar said...

வாங்க மணிஜீ..
பாருங்களேன்....

Sukumar said...

வாங்க கேபிள்ஜி... என்னை திட்டுறீங்களா... புகழ்றீங்களா...

Sukumar said...

கே.ஆர்.பி செந்தில்...
வாங்க நண்பா உங்கள் முதல் வருகைக்கு நன்றி... அது வந்து பாஸ் என் கேமரா ரொம்ப நாளா ரிபேர்ல எடுக்காம இருந்தது.. சரி டெஸ்ட் பண்ணி பாத்துடுவோமுன்னு.... :)

Sukumar said...

கேபிள் தல படத்துக்கு நான் கேமரா மேனா...???
ஐயோ சாரி பாஸ்.. ஹீரோவா நடிசிக்கிட்டே எப்படி ஒளிபதிவு செய்யறது...

Sukumar said...

வாங்க கே.ரவிசங்கர் சார்....
உங்க போடோவாவது அழகா இருக்கட்டுமேன்னு விட்டிருப்பேனோ...??

T.V.ராதாகிருஷ்ணன் said...

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

என் போட்டோ வரலையே பாஸ்

butterfly Surya said...

நன்றி சுகுமார்.

எனக்கு பின்னால் அமர்ந்திருப்பவன் பதிவர் மயில்ராவணன்.

அரவிந்தன் said...

வெளியே டீக்கடையில் நடந்த சந்திப்பின் புகைப்படங்கள் ஏதும் இல்லையா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

இராகவன் நைஜிரியா said...

படங்கள் நல்லா இருக்கு..

மரா said...

வண்ணத்துப்பூச்சியாரின் பின்னே நான்தேன் மயில்ராவணன்...நன்றி பாஸ்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நன்றி, எங்களைப் போன்ற வெளி ஊர்காரர்களுக்கு சென்னையில் என்னதான் நடக்கிறது என்பதை visualaaga பார்க்க உதவியதற்கு நன்றி.
எதைத் தொடங்கினாலும் starting problem இருக்கும். திரு நரசிம் அவர்களின் எண்ணம் போல் பல நல்ல காரியங்களுக்கு இது உதவலாம் சரியான முறையில் செயல்படும்போது.

Ganesan said...

என்னின் புகைப்படம் அருமை, என் டெஸ்க் டாப்பில் போட்டிருக்கிறேன்.
நன்றி.சுகுமார்

Paleo God said...

நன்றிங்க நண்பரே..::))

DREAMER said...

நேரில் வரமுடியாவிட்டாலும், புகைபடங்களை பார்த்தும், ஃபாரம்-படித்தும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

அகநாழிகை said...

படங்கள் அருமை சுகுமார், (எனது பெங்களுர் களைப்பு அழகாக பதிவாகியிருக்கிறது.)

தினேஷ் ராம் said...
This comment has been removed by the author.
தினேஷ் ராம் said...

அட, நானும் பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கிறேன் போல. உறுதியாகி விட்டது. நன்றி. :-)

Kiruthigan said...

வாழ்ததுக்கள்...
கலக்குங்க.. சென்னை உறவுகளே..!

Anonymous said...

நந்தா எப்ப உண்மை தமிழனா மாறினார்.முகத்தில மரு வச்சு இருந்தா அடையாளம் தெரியாதுன்னு சொன்ன நம்புவேமா என்ன?

சாமக்கோடங்கி said...

நிறைய பேரை காண்பித்தீர்கள்... நன்றி...

91 club