வருகைக்கு நன்றிங்க தருமி... இது Adobe Flash எனும் சாப்ட்வேர் மூலம் செய்ததுங்க... கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.. மற்றபடி இது போன்ற ஆல்பம் செய்ய இணையத்தில் உடனடி வெப்சைட்டுகள் ஏதாவது இருக்கும் என நினைக்கிறேன்.. Flash Photo Album maker என கொஞ்சம் தேடிப்பார்த்தால் கிடைத்துவிடும்... மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் [email protected]
18 comments:
வித்தியாசமான ஆல்பம்
வித்தியாசமான ஆல்பம்
கலக்குறீங்க பாஸ்...
எதுவுமே நீங்க சாதாரணமா செய்ய மாட்டீங்களா? :-)
Excellent work, appreciations, But I am a lazy man so do not have patience to click fast forward button for many times.
ஆல்பம் அசத்தல்!!
கலக்குறீங்க
பிளாஷ் கம்மியா வச்சு போட்டோ பிடிங்கன்னா கேக்குறீங்களா?
பிளாஷ் கம்மியா வச்சு போட்டோ பிடிங்கன்னா கேக்குறீங்களா?
இப்படி ஆல்பம் போடுவது எப்படின்னு சொல்லிக் கொடுக்க முடியுமா?
[email protected]
எனக்கு கட்ட கடைசி ஸ்லைடுதான் பிடிக்கலை. பிடிச்சிருந்தா கண்டிப்பா பின்னோட்டம் போடுவோமே
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி சரவணக்குமரன்.. கத்துக்கிட்டது மறக்கக்கூடாதேன்னு சும்மா முயற்சி பண்ணி பார்த்தேன்...
வாங்க ராம்ஜி.. வருகைக்கு நன்றி..
வாங்க தேவன் மாயம்.. வருகைக்கு நன்றிங்க...
டி.வி.ராதாகிருஷ்ணன்....
நன்றிங்க வாழ்த்துக்கு
ரமேஷ் ரொம்ப நல்லவன்..
ஓ.. நீங்கதானா அது... உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி பாஸ்...
வருகைக்கு நன்றிங்க தருமி...
இது Adobe Flash எனும் சாப்ட்வேர் மூலம் செய்ததுங்க... கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.. மற்றபடி இது போன்ற ஆல்பம் செய்ய இணையத்தில் உடனடி வெப்சைட்டுகள் ஏதாவது இருக்கும் என நினைக்கிறேன்.. Flash Photo Album maker என கொஞ்சம் தேடிப்பார்த்தால் கிடைத்துவிடும்...
மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
[email protected]
வாங்க பொன்சந்தர்.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... வருகைக்கு நன்றிங்க...
Post a Comment