Friday, February 18, 2011

வோர்ல்டு கப் போட்டோ கமெண்ட்ஸ் கோலாகல துவக்கம்

Valaimanai Photo Comments - ICC 2011 Cricket World cup special edition
by sukumar swaminathan

Dhoni, yuvaraj singh, Team India, Shreeshanth hot headed, ponting, 

21 comments:

Saminathan said...

Fantastic..

தமிழினியன் said...

ஏன் யுவராஜ்சிங்கை இப்புடி கலாய்க்குறீங்க நல்லதுகில்லை... சொல்லிபுட்டேன்... அப்புறம், அவ்ளோதான்:):):)

Anonymous said...

super

Bavan said...

ஹாஹா.. கலக்கிட்டீங்க பாஸ்..:D

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... கமென்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குதுங்க...

Balakumar Vijayaraman said...

கலக்கல் :)

Ponchandar said...

"அண்ணே ! !..... அவங்க வரலை" -- இதுதான் டாப்....

Sukumar said...

Saminathan said...
Fantastic..

Thank you Sir!!!

தமிழினியன் said...
ஏன் யுவராஜ்சிங்கை இப்புடி கலாய்க்குறீங்க நல்லதுகில்லை... சொல்லிபுட்டேன்... அப்புறம், அவ்ளோதான்:):):)

ஹா..ஹா.. விடுங்க பாஸு... எப்படி பார்த்தாலும் நம்ம யுவராஜ்தானே...

Anonymous said...
super

Many Thanks !!!

Bavan said...
ஹாஹா.. கலக்கிட்டீங்க பாஸ்..:D

நன்றி பவன்.. நீங்களே சொன்னா சரிதான்....

Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... கமென்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குதுங்க...

தொடர்ந்த ஆதவிற்கு நன்றிங்க.....

வி.பாலகுமார் said...
கலக்கல் :)

நன்றி :)

Ponchandar said...
"அண்ணே ! !..... அவங்க வரலை" -- இதுதான் டாப்....

மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும்...

ஆகுலன் said...

பாஸ்
மிக்க நன்று....

Unknown said...

கலக்கல்..

Prasanna said...

Amazing :))

Sivakumar said...

SIXER!

Rajan said...

வேர்ல்ட் கப் ஆரம்பிச்சாச்சு
சுகுமாரின் போட்டோ கமெண்ட்ஸ்
கலக்க ஆரம்பிச்சிடுச்சி.
இனி IPL முடியும் வரை ஜாலி தான்.

ராஜன்

Jayadev Das said...

ப்ரீதியோட கட்டிப் படி வைத்தியம் கிடையாது, விளம்பரம் செய்ய பேட்டில் பாதி இடம் காலியாக இருக்கிறது, சரியான சவுக்கடி. சூப்பர்.

சாருஸ்ரீராஜ் said...

super

Unknown said...

ellaamee nalla irukkuthu boss

Philosophy Prabhakaran said...

கலக்கல் தல... எனக்கும் நீண்ட நாட்களாக போட்டோ கமெண்ட்ஸ் ஆசை தலையெடுத்துக் கொண்டே இருக்கிறது...

மாணவன் said...

எல்லாமே செம்ம கலக்கல்... :)

Anonymous said...

சூப்பரு...

விளம்பரம், கட்டிப்புடி... எப்புடிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? கலக்கறீங்க...

தக்குடு said...

அண்ணே! அந்த சியர் லீடர்ஸ் போட்டோ எல்லாம் எப்ப போடுவீங்க??..:))

Sukumar said...

akulan said...
பாஸ்
மிக்க நன்று....

-----> நன்றி பாஸ்...

***

கே.ஆர்.பி.செந்தில் said...
கலக்கல்..

-----> தேங்க்ஸ் தல...

***

Prasanna said...
Amazing :))

-----> Thank you :)))

***

! சிவகுமார் ! said...
SIXER!
-----> Lovely comment.. THanks boss..!!

***

Rajan said...
வேர்ல்ட் கப் ஆரம்பிச்சாச்சு
சுகுமாரின் போட்டோ கமெண்ட்ஸ்
கலக்க ஆரம்பிச்சிடுச்சி.
இனி IPL முடியும் வரை ஜாலி தான்.

-----> உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்.. நன்றி நண்பரே...

***

Jayadev Das said...
ப்ரீதியோட கட்டிப் படி வைத்தியம் கிடையாது, விளம்பரம் செய்ய பேட்டில் பாதி இடம் காலியாக இருக்கிறது, சரியான சவுக்கடி. சூப்பர்.

-----> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

***

சாருஸ்ரீராஜ் said...
super
-----> Thank you so much!!!

***

இரவு வானம் said...
ellaamee nalla irukkuthu boss

-----> Thank u so much Boss!!!

***

Philosophy Prabhakaran said...
கலக்கல் தல... எனக்கும் நீண்ட நாட்களாக போட்டோ கமெண்ட்ஸ் ஆசை தலையெடுத்துக் கொண்டே இருக்கிறது...

-----> பண்ணுங்க பிரபா.. ஆவலோடு காத்திருக்கிறேன்... கலக்குங்க

***

மாணவன் said...
எல்லாமே செம்ம கலக்கல்... :)

-----> ரொம்ப நன்றிங்க...

***

Anonymous said...
சூப்பரு...
விளம்பரம், கட்டிப்புடி... எப்புடிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? கலக்கறீங்க...

-----> எல்லாம் உங்க ஆதரவுதான்.. நன்றி ...

***

தக்குடு said...
அண்ணே! அந்த சியர் லீடர்ஸ் போட்டோ எல்லாம் எப்ப போடுவீங்க??..:))

-----> ஹா..ஹா.. அதெல்லாம் ஐபிஎல்தான் அண்ணே... இந்த வேர்ல்டு கப் வேஸ்ட்டு....

91 club