Thursday, January 5, 2012

கேபிள் குரூப்பு ஜாக்கி குரூப்பு எல்லாம் டூப்பு


நேற்று நடந்த 'உ' பதிப்பக புத்தக வெளியீட்டு விழாவில் நான் எடுத்த புகைப்படங்களுக்கான போட்டோ கமெண்ட்ஸ்.

அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.















25 comments:

CS. Mohan Kumar said...

Sureka & Ganesh comment..Top !!

Unknown said...

அசத்தல் கமெண்டுகள்....

Cable சங்கர் said...

super.. innum.. innum

Unknown said...

உ.த. டு சங்கர் நாராயண்: "மனசு குறும்பட ட்ரைலரையே நாலு பாகமா போட்டா நியாயம். நான் செய்றது மட்டும் தப்பா?"

sathishsangkavi.blogspot.com said...

//கேபிள் குரூப்பு ஜாக்கி குரூப்பு எல்லாம் டூப்பு //

அப்ப எந்த குரூப்தான் டாப்பு...

சசிகுமார் said...

ஒரு சில பேர் பேரு தெரியல ஆனா வசனங்கள் தூள் கிளப்புது....

RAVI said...

வாழ்க வளமுடன்.

இப்படிக்கு,
கேபிள்ஜாக்கி குரூப்பு.:))

கழுகு said...

@ Valaimanai sugumarji

வசனம் எல்லாம் சூப்பரு, இந்த மாதிரி வசனம் ஆட் பண்ண என்ன சாப்ட்வேர் அல்லது எடிட்டர் யூஸ் பண்ணீங்க??

கழுகு said...

@ Vandhe maadharam sasikumarji

இந்த மாதிரி வசனம் ஆட் பண்ண, என்ன சாப்ட்வேர் அல்லது எடிட்டர் யூஸ் பண்ணலாம் னு ஒரு போஸ்ட் போடுங்களேன்.
நன்றி.

சங்ககிரி ரமேஷ் said...

நாங்க நன்பேண்டா...கேபிள் குரூப் ஜாக்கி குரூப் எல்லாம் டூப்புன்னு போடுங்கய்யா # முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல

:) இடத்துக்கு டிஸ்கி சரியாண்ணே?

Vidhya Chandrasekaran said...

:))))))))))

குசும்பன் said...

பங்க லக்கி கமெண்ட் சூப்பரு!

Sivakumar said...

//சங்கவி said...
//கேபிள் குரூப்பு ஜாக்கி குரூப்பு எல்லாம் டூப்பு //

அப்ப எந்த குரூப்தான் டாப்பு...//

கதிர் - சங்கவி :-)

வவ்வால் said...

என்ன் கொடுமை இவங்க எல்லாம் யாருனே இப்ப தான் தெரியும் அதுக்குள்ளே குருப்பு , கருப்புனு சொல்ல கிளம்பிட்டாங்க நாளுப்பேரு(அதுல நீங்களும் ஒருத்தரா?) இல்லை எல்லாம் திட்டமிட்டவிளம்பரமா?(வண்ணத்திரை தான் தமிழின் இலக்கிய அடையாளம்னு ஆகிடும் போல இருக்கு)

Romeoboy said...

சுகுமார் என்னை மறந்துட மாட்டீங்கள:))

அனுஷ்யா said...

படத்தில் உள்ளவர்கள் சிலரை மட்டுமே நான் அறிவதனால் சில நகைச்சுவைகள் புரியவில்லை..எனினும் புரிந்தவரை நன்றாக இருந்தது..

அனுஷ்யா said...

இன்று என் மயிலிறகில்...எழுதக்கூடாத பதிவு....
இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..

Jackiesekar said...

ஹா ஹா ஹா

கலையன்பன் said...

குசும்ம்ம்ம்ம்பு அதிகமுங்களுக்கு!!!

iniyavan said...

சூப்பர் தலைவரே..

Unknown said...

ஒரு வழியா பிரச்சனைய நீங்க தீர்த்திட்டிங்க.....

dandasotthu gunduraman said...

hello.. boss. neenga ellam yaaru?

Unknown said...

enna nadakkuthu naattula....!!!

காவேரிகணேஷ் said...

கமெண்ட்க்கான மெனெக்கெடல் நன்றாக அறிய முடிகிறது..

ஒரு வழியாய் உங்கள் புகைப்படத்தின் மூலம் குரூப்பிச வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளீர்கள் சுகு..

Rathnavel Natarajan said...

அருமை.

91 club