Thursday, June 11, 2009

நடப்பு சாம்பியனை வெளி நடப்பு சாம்பியன் ஆக்கிடாங்களே...!!






























என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

27 comments:

வந்தியத்தேவன் said...

கங்குலி சீசன் முடிந்து இப்போ பாண்டிங் சீசன். சூப்பர் காமெண்ட்ஸ் அதிலும் நடப்புச் சம்பியன் வெளிநடப்புச் சம்பியனானது பஞ்ச்

Vinitha said...

Very nice pictures...

What tools do you use?

முரளிகண்ணன் said...

அருமையான கமெண்ட்ஸ் கலக்கல்.

அதுவும் ஃபேக், ஐபிஎல்ல சேத்து விடுங்க எல்லாம் சூப்பரோ சூப்பர்.

Raju said...

:))))))

butterfly Surya said...

அருமையான கமெண்ட்ஸ் கலக்கல்.

நண்பர் கேபிளுக்கு அமைத்த படம் மிகவும் அழகு. ரசித்தேன்.

வாழ்த்துகள்.

rapp said...

supero super:):):)

கலையரசன் said...

இப்பதிக்கு நீங்கதான் பதிவுலக "கிராஃபிக் மன்னன்"!!
பின்ன எல்லோருக்கும், லே அவுட் செய்யுறீங்களே...
அருமை, அருமை!

வினோத்குமார் said...

very nice...

specially symonds message

ARV Loshan said...

கலக்கல் .. எல்லாவற்றுக்கும் சிரித்தேன்.. நச் நகைச்சுவைகள்.
வந்தி சொன்னது போல பொன்டிங் சீசன் இப்போ களை கட்டுது..

குறிப்பா வடிவேலு ஸ்டைல் பொன்டிங் & சைமண்ட்ஸ் sms சூப்பர்..

மதிபாலா said...

ஆஹா ...ஒவ்வொண்ணும் முத்து முத்தா இருக்கு.

பாசகி said...

//குறிப்பா வடிவேலு ஸ்டைல் பொன்டிங் & சைமண்ட்ஸ் sms சூப்பர்..//

ரிப்பீட்டே!!!

Sukumar said...

வாங்க வந்தியதேவன்.... உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல !!

Sukumar said...

வாங்க வினிதா.....உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க......
Tools - Adobe Indesign & Adobe Photoshop உபயோகபடுத்துறேங்க ....

Sukumar said...

ரொம்ப நன்றிங்க முரளிகண்ணன் சார்... தங்கள் வருகைக்கு நன்றியோ நன்றிங்க....

Sukumar said...

தல டக்லஸ்... வாங்க வாங்க.... தங்கள் புன் சிரிப்பிற்கு நன்றிங்க...

Sukumar said...

வாங்க வண்ணத்துபூச்சியார் சார் வாங்க...தல கேபிள் சாருக்கு எவ்வளவ்வோ பண்ணலாம்... ! கேபிள் சார் நிகழ்ச்சி பற்றிய உங்கள் பதிவு அருமை !!

Sukumar said...

rapp வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!!

Sukumar said...

அய்யய்யோ கலையரசன் அண்ணே.... அப்படியெல்லாம் ஒன்னும் இல்லண்ணே .... நம்மளை விட பெரிய பெரிய ஆளுங்க இருக்காங்கண்ணே .. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிண்ணே

Sukumar said...

வாங்க வினோத் குமார்.... வாங்க ... ரொம்ப நன்றிங்க வாழ்த்துக்கு.....

Sukumar said...

வாங்க லோஷன்... தங்கள் ஊக்கம் மேலும் முயற்சிக்கும் ஆர்வம் தருகிறது... மிகுந்த நன்றிகள்.....

Sukumar said...

மதிபாலா சார்.. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் பல பல நன்றிகள் சார்...

Sukumar said...

வாங்க பாசகி... தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க...

வழிப்போக்கன் said...

இம்முறையும் கலக்கல்...

Anonymous said...

அண்ணா எனக்கு ஒரு இணையத்தள logo டிசைன் பண்ணி தரமுடியுமா
எனது இணையத்தளத்தின் பெயர் ஈழவன் செய்தித்தளம்
எனது இணையத்தள முகவரி http://eelamtodaynews.blogspot.com

Sukumar said...

வாங்க வழிபோக்கன்.... தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல....

Sukumar said...

ஈழவன் தங்கள் இ-மெயில் முகவரி தாருங்கள் ....

ப்ரியமுடன் வசந்த் said...

பட்டய கிளப்பும் கலாட்டாக்கள்

சுகுமார் வாழ்த்துக்கள்

91 club