Tuesday, June 23, 2009

இந்தியன் கிரிகெட் அணியின் லேட்டஸ்ட் பயோடேட்டா/*இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. யாரேனும் புண்பட்டால் தயவு செய்து மன்னிக்கவும் */
 Offer of the Day @ Amazon 


 என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


......!Welcome to Valaimanai Tamil Blog by Sukumar Swaminathan. Full of fun comments on IPL Cricket stills, Tamil cinema cricket stills, ICC world T20 cricket stills Fun comments, Twenty20 fun comments by Valaimanai blogspot.Tags : kolkataa knight riders, chennai super kings, delhi daredevils, rajasthan royals, kings xi punjab, bangalore royal challengers, dhonis men, india, netherland, srilanka, scotland, england, southafrica, pakistan, australia, newzealand, westindies, bangladesh, twenty twenty world cup, 20 20 world cup in england cricket grounds, tickets, booking

41 comments:

வந்தியத்தேவன் said...

ஆஹா கலக்கல் நக்கல். இவங்களை எப்படி நக்கலடித்தாலும் ரோசப்பட்டு அடுத்த கப் வாங்கமாட்டார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒருமுறை ஜெயிச்சா போதுமாண்ணே..,

கலையரசன் said...

ஹய்! இப்டி கும்மியடிச்சா..

மாறுவதற்க்கு நாங்க கட்டபுள்ள இல்ல...
நாங்க கைபுள்ள!!

சரவணகுமரன் said...

Ha haa haa... Super... :-)

Raju said...

அட போங்கப்பா, உங்களோட ஒதே பொழப்பா போச்ச்சு..
ஜெயிச்சா இந்தியா நல்ல டீமு,தோனி நல்ல கேப்டன்..
அதே, தோத்துப்புட்டா,லொப்பை டீமு, கெட்ட கேப்டனா...?
ஏன் ஜெயிச்சதுக்கப்பறம் இப்படி கிண்டல் பண்றதுதானே..!
விளையாட்டுல வெற்றி தோல்வி சகஜம்ப்பா..!
:)

Sukumar said...

வாங்க வந்தியதேவன்... வருகைக்கு நன்றி....

Sukumar said...

ஒருமுறை ஜெயிச்சா போதுமாண்ணே..,
:)

Sukumar said...

நாங்க கைபுள்ள!!
:)

Sukumar said...

சுரேஷ் அண்ணே, கலை அண்ணே வருகைக்கு ரொம்ப நன்றிங்க...

Sukumar said...

வாங்க சரவணகுமரன் சார்.. வாங்க வாங்க வருகைக்கு நன்றிங்க

Sukumar said...

// டக்லஸ் //
வாங்க தல... கோவிசிக்காதீங்க...... என்ன பண்றது... பதிவு போட நமக்கு வேற மேட்டர் மாட்ட மாட்டேங்குது .... இனிமே ஜெயிச்சாலும் கிண்டல் பண்ண ட்ரை பண்றேன் தல.....

sdc said...

ரொம்பதான் குசும்பு உங்களுக்கு

butterfly Surya said...

கலக்கல்..


சும்மா புகுந்து விளையாடுங்க ராசா..

வாழ்த்துகள்.

வழிப்போக்கன் said...

good thinking...:)))

Manoj (Statistics) said...

அண்ணா சூப்பர்ங்கண்ணா.....நானும் உங்க பாதிப்பில் ஒரு பதிவு போட்டேன்
()

கொஞ்சம் பார்த்துட்டு சொல்லுங்களேன் (கண்டிப்பா உங்க அளவுக்கு வராது )

Sukumar said...

// tamilkathal //
தங்கள் வருகைக்கு நன்றி

Sukumar said...

// வண்ணத்துபூச்சியார் //
அண்ணா வாங்கண்ணா.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்கண்ணா

Sukumar said...

// வழிபோக்கன் //
உங்கள் தொடர்ந்த தொடர்ந்த தொடர்ந்த ஆதரவிற்கு ரொம்ப நன்றி நண்பா...

Sukumar said...

அன்புள்ள statistics
உங்கள் பதிவு செம கலக்கல்.... பொருத்தம் படு சூப்பர்... மிகவும் ரசித்தேன்....பதிவுலகில் வெற்றி கொடி கட்ட மனமார வாழ்த்துகிறேன்....

Ithayam said...

செம கலக்கல்.

krishsakthi said...

ENNA PANNA ENNA THAN THITTINALUM VEKKAM MAANAM SOODU SORANA ETHUVUMEY IRUKKATHULA.

Manoj (Statistics) said...

சுகுமார் ரொம்ப நன்றிங்கண்ணா... உண்மையில் உங்கள் பாதிப்பில் எழுதப்பட்ட பதிவே அது...எங்கே தப்பாக எடுத்துக்கொள்வீர்களோ என்று பயந்தேன், ஆனால் பெருந்தன்மையாக என்னையும் (இந்த சிறியவனையும்) பாராட்டி உள்ளீர்கள்..மீண்டும் நன்றி...
நட்புடன் statistics...

மதுவந்தி said...

வித்தியாசமான பதிவு...பிடிச்சிருக்கு. அணித்தேர்வில் நடக்கும் குளறுபடியையும் ஒரு கை பாத்திருக்கலாம்.

மதுவந்தி said...

டக்ளஸ் அவர்களே........விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்று. ஆனால் இந்திய அணியின் தோல்வி கெளரவமான ஒன்றல்ல. இவர்களது தோல்வியின் காரணம் அலட்சியப் போக்கு மட்டுமே. அதனால் தான் இவ்வளவு கேலியும் கிண்டலும். இவர்கள வென்றது அயர்லாந்தையும் வங்கதேசத்தையும் மட்டும் தான். இதில் அயர்லாந்து அணியில் உள்ளவர்கள் வேறு தொழிலும் பார்த்துக் கொண்டு கிரிக்கெட் ஆடுபவர்கள்.

Sukumar said...

Ithayam... Thanks for your Encouragement....!

Sukumar said...

Krish...!
valaimanaikku varugai thandhamaikku nenjarndha nandrigal !!!

Sukumar said...

Statistics !!
நண்பா... நானும் ரொம்ப ரொம்ப சிறியவன் தான்.. தமிழில் பதிவு எழுத வந்தே இரண்டு மாதம்தான் ஆகிறது... இதில் பெருந்தன்மை எதுவும் இல்லை... உங்கள் வெற்றி என் வெற்றி என் வெற்றி உங்கள் வெற்றி... வாழ்த்துக்கள்...!

Sukumar said...

வாங்க மதுவந்தி வாங்க...!
மனைக்கு வந்து பல நாள் ஆயிடுச்சி.... உங்கள் ஊக்கத்திற்கு ரொம்ப நன்றிங்க....!

செந்தில்குமார் said...

கலக்கல்..

Saibabatheboss said...

gethu gethu gethu thalaiva

Rafiq Raja said...

சிம்ப்ளி கலக்கல்ஸ்.... போட்டோஷாப்பில் பிண்ணி எடுத்திட்டீங்க போலிருக்கு சுகுமார். தொடருங்கள் உங்கள் அதிரடியை.

ÇómícólógÝ

முரளிகண்ணன் said...

செம கலக்கல்

கலையரசன் said...

வாழ்த்துகள்,

உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...

முரளிகண்ணன் said...

சுகுமார் சுவாமிநாதன்,

தங்களை பள்ளிக்கூட நினைவுகள் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

நன்றி

Sukumar said...

நன்றி செந்தில்குமார் உங்கள் தொடர் ஆதரவிற்கு.

Sukumar said...

Saibabatheboss
orkut போன்றவற்றில் வெளியில் இருந்து ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி நண்பா...

Sukumar said...

Rafiq Raja
மிக்க நன்றிங்க... தொடர்ந்து வாங்க...

Sukumar said...

முரளிகண்ணன் சார்...
உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு ரொம்ப நன்றி சார்....

Sukumar said...

வாங்க கலக்கல் கலை,
வாழ்த்துக்கும் தகவலுக்கும் ரொம்ப நன்றிங்க...

அப்துல்மாலிக் said...

அட இதுக்கூட நல்லாயிருக்கே

இருந்தாலும் நாங்க அப்படிதான்... அசரமாட்டோம்லே

Sukumar said...

வருகைக்கு நன்றி அபு அப்ஸர் !