Friday, July 3, 2009

மறையவில்லை மைகேல் ஜேக்சன் !









கவிதை
மைகேல் ஜாக்சன் ஒரு சகாப்தம் - வலைமனை அஞ்சலி

Michael Jackson Obituary by Valaiamanai blogspot Tamil poems in memory of Michael Jackson by Sukumar Swaminathan

34 comments:

butterfly Surya said...

அருமை.

கிரி said...

அருமை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கண்ணு பட போகுதைய்யா..,

திருஷ்டி சுத்திப் போடுங்கையா..,

சரவணகுமரன் said...

கவிதை ஒவ்வொண்ணும் அசத்துது, போங்க

ஆ.சுதா said...

நல்லா இருக்கு!!

Sukumar said...

வாங்க வண்ணத்து பூச்சி அண்ணே.....!

Sukumar said...

வருகைக்கு நன்றி கிரி சார்.... !

Sukumar said...

வருகைக்கு நன்றி சுரேஷ் அண்ணே...! அப்ப... நெசமாவே நல்ல இருக்குங்கிறீங்களா !

Sukumar said...

வாங்க சரவணகுமரன் சார்... ! கவிதை மாதிரியே இருக்கா.... நான் கூட அப்படி நெனச்சுதான் எழுதுனேன் சார் ....

Sukumar said...

வாங்க முத்துராமலிங்கம்... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....!

வந்தியத்தேவன் said...

அழகான கவிதைகள் ஜாக்சன் என்றைக்கும் எம் நினைவுகளில் இசை வழியே இருப்பார்.

ப்ரியமுடன் வசந்த் said...

super

super

சுகுமார் கலக்கிட்டீங்க போங்க....

வார்த்தைகள் வாழவைக்கின்றன ஒரு கலைஞனை

லோகு said...

எல்லாமே அசத்தல்...

குடந்தை அன்புமணி said...

சுகுமார் ஒவ்வொண்ணும் கலக்கலா இருக்குப்பா... வாழ்த்துகள்!

முரளிகண்ணன் said...

அருமையான வார்த்தைகள் சுகுமார். அசத்தல்

ரெட்மகி said...

அவனின் அதிர்வுகளை அழகாய் எழுதி இருக்கீங்க .... அருமை

IKrishs said...

Indha murai negilchiyana kalam..Niraivana Anjali..
UM.krish

கலையரசன் said...

ரசிச்சு எழுதியிருக்கீங்க...
அவரை ரொம்ப பிடிக்குமோ?

Sukumar said...

வந்தியதேவன்...
தினமும் வறீங்க... கமெண்டும் போடுறீங்க.. எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியலங்க...

Sukumar said...

ப்ரியமுடன் வசந்த்... வருகைக்கு நன்றி...
அன்புடன் சுகுமார்...

Sukumar said...

வாங்க லோகு... மிக்க நன்றி

Sukumar said...

வாங்க குடந்தை அன்புமணி அண்ணே...
உங்கள் வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன்...

Sukumar said...

முரளிகண்ணன் சார்...... வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி சார்...

Sukumar said...

வாங்க ரெட் மகி... உங்கள் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல...

Sukumar said...

Thanks for your visit and comment UM,krish.....!

Sukumar said...

வாங்க கலை ....
மைகேல் இசை அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றாலும்.. அவரை பற்றிய ஒரு டாகுமென்ட்ரி படம் என்னை வெகுவாக பாதித்தது.... சிறு வயதில் இருந்து அவரது உழைப்பு, ஈடுபாடு, நடனத்தில் கொண்டு வந்த இனோவேசன், பூஜ்யத்திலிருந்து கிளம்பி அவர் அடைந்த உயரம் என சாதிக்க நினைப்பவர்களுக்கு....ஜாக்சன் ஒரு இன்ஸ்பிரேஷன்.......

sakthi said...

Really superb

Sukumar said...

Thank u Sakthi...! Nice to hear this from a Poet !

Cable சங்கர் said...

கவிதையா..? எழுதவே தெரியாதுன்னு சொன்னவரு.. ம்ஹூம்..
வாழ்த்துக்கள்.. :)

Sukumar said...

// Cable Sankar //
வாங்க தல... உங்களை எல்லாம் பாத்து கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு இருக்கோம் தல,,,
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி தல....

Manoj (Statistics) said...

நீங்க கவிதை கூட எழுதுவிங்களா? நல்லாயிருக்கே !!

Sukumar said...

Statistics
பார்றா.... அப்ப நெசமாவே கவிதை மாதிரியே இருக்குன்னு சொல்றீங்க..... என்னவோ போங்க....
ரொம்ப தேங்க்ஸ்ங்க

Unknown said...

Great man...

T.DILLIRAJAN, M.B.A., said...

The great work from the great man suku

91 club