காமன்வெல்த் காமெடி
திரைப்படம்
அவதார் - ஸ்பெஷல் எடிஷன் 3D
நாவல்
காசநோவா 99 - எண்டமூரி வீரேந்திரநாத்
எதிர்பாராத டிவிஸ்ட்டுகளுடன் பரபரவென பறக்கும் நாவல். நாவலின் கதை இதுதான். காஷ்மீரை தங்கள் வசம் அபகரிக்க பாகிஸ்தான் ஒரு சதித்திட்டம் போடுகிறது. அதன்படி ஃபாக்ஸ் எனப்படும் பாகிஸ்தான் உளவாளி இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் பணத்துடன் கிளம்பி வருகிறான். அவன் என்ன ஆனான் என தெரியாத நிலையில் பல வருடங்கள் கழித்து கதை ஆரம்பிக்கிறது.கதையின் நாயகர்கள் பாதுகாப்பு அதிகாரி மாந்தாதாவும் அவரது காணாமல் போன காசநோவா தம்பியும்தான். அவனது காதலியாக ஒரு பல் மருத்துவர். இவர்கள் மூவரை சுற்றி செல்கிறது கதை. அந்த ஃபாக்ஸ் என்ன ஆனான் எப்படி காஷ்மீரை பாகிஸ்தான் வசம் சேர்க்க சதி செய்கிறான் என்பதெல்லாம் கற்பனை செய்ய முடியாத திரில்லிங் சமாசாரங்கள். அவன் திட்டத்தை அறியும் இந்த மூவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என பக்காவான நாவல். நிறைய காதலும் நாவலில் உண்டு நகைச்சுவையுடன். புக் கிடைச்சா டிரை பண்ணி பாருங்க!
நகைச்சுவை
கோயில் காளை திரைப்படத்தில் வரும் இந்த கவுண்டர் அண்டு கோ காமெடி காட்சி எப்பொழுது பார்த்தாலும் ரொம்பவும் ரசித்து கண்ணில் நீர் வர சிரிப்பேன். ராமைய்யா ஒஸ்தாவைய்யா.. என கோரஸ் பாடுவதாகட்டும், கடைசியில் அடிவாங்கிவிட்டு ஏன்டா சொல்லலை என கேட்பதாகட்டும் கவுண்டர் கவுண்டர்தான்.....
டிவிட்டர்
எல்லோரும் இருக்காங்களே அதனால நாமும் இருப்போம்னு சமீபத்தில் ஒரு பதிவர் டிவிட்டர்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்காரு. ஆனா ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்னு ஒன்னும் தெரியாம அவர் முழிச்சிக்கிட்டிருப்பதை பார்த்தா செம காமெடியா இருக்கு. ஏன்யா உனக்கெல்லாம் இந்த வேலைன்னு திட்ட விரும்புகிறவர்கள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி http://twitter.com/sukumarswamin
இந்த வார விட்ஜெட்
காமினி சவால் சிறுகதைக்கான பிளாஷ் விளம்பர இணைப்பு தர கீழ்கண்ட கோடிங்கை காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் பேஸ்ட் செய்யவும்.
விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்
<embed src="https://5260715446677696916-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/evergreenrose/suku.swf" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="200" height="200"></embed>
<a href="http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html" target="_blank">விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்</a>
<a href="http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html" target="_blank">விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்</a>