"என்ன மச்சான் .. 'டெஸ்ட்'ல அவ்ளோ கேவலமா தோத்தானுங்க???" "அதான் இப்போ 'அரியர்ஸ்' வச்சி அடிக்கிறாங்களே.." |
"ஆங்.. டெஸ்ட் மேட்ச்ல சார்கிட்ட அடி வாங்குனவங்க எல்லாம் திருப்பி கொடுத்திட்டீங்கல்ல.. ?ஓ.கே பாஸ் நீங்க போய்ட்டு அடுத்த ஆளை உள்ள தள்ளிவிடுங்க." |
"போங்க தம்பி.. என்னைய அவுட் ஆக்குனதுக்கெல்லாம் ஒரு செலிப்ரேஷனா.. ? இது எப்படி தெரியுமா இருக்கு..? அஞ்சான் டீசர் ஹிட்டுன்னு கேக் வெட்டி கொண்டாடுனாங்க பாரு.. அப்படி இருக்கு." |
"ஆங்.. லெப்ட்ல பூசு... ஆங்.. ரைட்ல பூசு... ஒன் டே மேட்ச்ல வசமா மாட்டுனீங்களா.. இப்போ எப்படி பூ மிதிக்கிறோம் பாருங்க.." |
"டெஸ்ட் மேட்ச்ல கிரீஸ் டப்பாவை எப்படி எட்டி உதைச்சீங்க...?" |
2 comments:
கடைசி கமண்ட் அட்டகாசம்!!
சூப்பர்
Post a Comment