Friday, March 4, 2011

அடித்த அயர்லாந்து - துடித்த இங்கிலாந்து - பதறும் இந்தியா



வலைமனை ஃபிளாஷ் விளம்பரம்

இந்தியா VS அயர்லாந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 
காணத்தவறாதீர்கள்.


48 விநாடிகள்




அவசரமாக செய்தது.. வீடியோவில் இமேஜ் குற்றம், அனிமேஷன் குற்றம் இருந்தால் தயவு செய்து பொறுத்தருளவும்.. வழக்கம்போல உங்களது பொன்னான ஆதரவை வேண்டி அன்புடன்...

13 comments:

க ரா said...

ஹா ஹா ஹா.. எப்படி சுவாமி இப்படில்லாம்.. சான்சே இல்ல...

THOPPITHOPPI said...

அருமை

Thirumalai Kandasami said...

Chance less,,Ireland playing very well.Almost they won against Bangladesh too.

kids gave shock to Big Fish's.

2000 - Zimbabwe
2003 - Kenya
2007 - Bangladesh

--> 2011 - Ireland.,Wait and see

மன்மதகுஞ்சு said...

எப்பிடி பாஸ் இப்பிடியேல்லாம்....
ஆனாலும் நம்ம டோனிப்பயல் ரெம்ப
கடுமையான
இறுக்கிப்பிடி
முறுக்கி சுத்து
அடி அடி அடி
ஹெலிகொப்டர் சொட்டில பிராக்டிஸ் எடுத்துகொண்டிருக்காங்க எண்டு மந்திராக்கா நம்மளுக்கு போன் போட்டு சொன்னாப்பில....

DR said...

அருமை தல...

Chitra said...

Terrific!!!!!! Super idea! அதற்காகவே ஸ்பெஷல் பாராட்டு!

சேலம் தேவா said...

ஒரு குற்றமும் இல்ல... நல்லாதான் இருக்கு. :)

சேலம் தேவா said...

அவசரத்துல் செஞ்சே இப்டின்னா பொறுமையா செஞ்சா எடிட்டர் ஆண்டனியையே மிஞ்சிருவிங்க போல...:)

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு

நிலவு said...

ஐ.ஏ.எஸ் க்கு வெளியே நல்லவர்களை தேடுங்கள் - உச்சநீதி மன்றம் - http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_7385.html

Senthil said...

great!!!!!!!!!!

senthil, doha

Sukumar said...

இராமசாமி said...
ஹா ஹா ஹா.. எப்படி சுவாமி இப்படில்லாம்.. சான்சே இல்ல...

------> ரொம்ப நன்றி சார்.. எல்லாம் உங்க ஊக்கம்தான்


THOPPITHOPPI said...
அருமை
------> நன்றியோ நன்றி....

Thirumalai Kandasami said...
Chance less,,Ireland playing very well.Almost they won against Bangladesh too.

kids gave shock to Big Fish's.

2000 - Zimbabwe
2003 - Kenya
2007 - Bangladesh

--> 2011 - Ireland.,Wait and see

------> நன்றி பாஸ்.. தகவலுக்கும்....


தங்கராஜா கீர்த்திராஜ் said...
எப்பிடி பாஸ் இப்பிடியேல்லாம்....
ஆனாலும் நம்ம டோனிப்பயல் ரெம்ப
கடுமையான
இறுக்கிப்பிடி
முறுக்கி சுத்து
அடி அடி அடி
ஹெலிகொப்டர் சொட்டில பிராக்டிஸ் எடுத்துகொண்டிருக்காங்க எண்டு மந்திராக்கா நம்மளுக்கு போன் போட்டு சொன்னாப்பில....

------> ஹா...ஹா.. நன்றி வருகைக்கு-..


Dinesh said...
அருமை தல...

------> நன்றி தல...

Chitra said...
Terrific!!!!!! Super idea! அதற்காகவே ஸ்பெஷல் பாராட்டு!


------> நீங்க சொன்னா சரிதான்... நன்றி,,,,,

சேலம் தேவா said...
ஒரு குற்றமும் இல்ல... நல்லாதான் இருக்கு. :)

------> தேங்ஸ்ங்க....


சேலம் தேவா said...
அவசரத்துல் செஞ்சே இப்டின்னா பொறுமையா செஞ்சா எடிட்டர் ஆண்டனியையே மிஞ்சிருவிங்க போல...:)

------> வரும் ஆனா வராது காமெடியில... வடிவேலுவை பார்த்து தம்பி நீங்க எம்.ஜி.ஆர் போல இருக்கீங்கன்னு சொல்வாங்கல்ல ... அதே போல இருக்கு பாஸ் உங்க கமெண்ட்டு.... ஹி..ஹி...

சாருஸ்ரீராஜ் said...
சூப்பரா இருக்கு

------> நன்றிங்க.. ஆதரவிற்கு...

Senthil said...
great!!!!!!!!!!

senthil, doha


------> Thank u so much boss!!!

91 club