Thursday, March 10, 2011

வலைமனை உலகக்கோப்பை போட்டோ கமெண்ட்ஸ்


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.



















பின் தொடரும் 300 அப்பாவி ஜீவன்களுக்கும், வெளியில் இருந்து ஆதரவு தரும் மற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!


Valaimanai Photo Comments by Sukumar Swaminathan
World cup 2011 special edition





10 comments:

DR said...

வர வர உங்களோட லொள்ளு அதிகமாகிக்கிட்டே வருது...

ஐ‌சி‌சி & ஐ‌பி‌எல் லருந்து ஆட்டோ அனுப்பிட போறாங்க...

வாழ்த்துக்கள்...

Raghav said...

"பின் தொடரும் 300 அப்பாவி ஜீவன்களுக்கும், வெளியில் இருந்து ஆதரவு தரும் மற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!"

நீங்க கலக்குங்க சித்தப்பு !!!

CS. Mohan Kumar said...

Good. Please continue. You will have a creative time till the world cup ends.

Sukumar said...

// ஐ‌சி‌சி & ஐ‌பி‌எல் லருந்து ஆட்டோ அனுப்பிட போறாங்க...

வாழ்த்துக்கள்.. //

ஆட்டோ அனுப்புறதுக்கு எல்லாம் வாழ்த்துக்களா பாஸ்... ஒரு முடிவோட தான் இருக்கீங்க...

Sukumar said...

Raghav...

ஆஹா.. உங்கள் அன்பிற்கு நன்றிங்க...

Sukumar said...

@ மோகன் குமார்

Thank u so much Sir!!!!

middleclassmadhavi said...

வழக்கம் போல சூப்பருங்க! - அப்பாவி ஜீவன்களில் ஒருவர்

சாருஸ்ரீராஜ் said...

உலக கோப்பை , தேர்தல் முடியும் வரை உங்கள் காட்டில மழை தான் ,சூப்பர்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நன்றாகயிருக்கு சுகுமார்...

டக்கால்டி said...

Kalakkal Comments...

Ashwin Comment super

91 club