Wednesday, May 27, 2020

2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி



விடாமுயற்சி குறித்து சொல்லும் ஆறே வாரத்தில் 80 அடி உயரம் வளரும் சைனீஸ் மூங்கிலின் கதை

Friday, May 22, 2020

இன்செப்ஷன் 'ஐடியா'



இன்செப்ஷன் திரைப்படம் நம் வாழ்க்கைக்கு சொல்லும் செய்தி என்ன..
இதன் மையக்கருத்தை குறித்து அலசும் வீடியோ.

Saturday, May 9, 2020

அன்னையர் தினம் - அசத்தல் கிரீட்டிங் கார்ட் Mother's Day DIY Pop-up Greeting Card




இந்த அன்னையர்  தினத்திற்கு உங்களை புகைப்படம், வாழ்த்துடன் கடைகளில் கிடைப்பதைப் போன்ற கிரீட்டிங் கார்டினை நீங்களே  தயார் செய்யுங்கள். 

Download Greeting Card Template :

Saturday, May 2, 2020

திரைவழிக்கல்வி - தி ஷஷாங்க் ரெடம்ப்ஷன்



தி ஷஷாங்க் ரெடம்ப்ஷன் திரைப்படம் சொல்லும் வாழ்க்கை பாடம் என்ன ?
திரைவழிக்கல்வி தொடர் மூலம் முக்கிய திரைப்படங்கள் நமக்கு சொல்லும் செய்திகளை வலைமனையில் அலசுகிறோம் 

The Shawshank Redemption