Friday, March 26, 2021

Aari Army - Real or Fake?



ஆரி ஆர்மி, ஆரிக்கு இருக்கும் மாஸ் சப்போர்ட் நிஜமானதா.. அல்லது போலியானதா... விரிவான அலசல்! Truth about Aari's fandom!


 

Rio Vs Anitha | Nisha Vs Archana


Anitha against 'Anbu' Group! Plays key role in eviction of Nisha and Ramesh! Review about Rio, Anitha, Nisha, Archana, Ramya Recent Performances!


 

Archana Vs Nisha | Robot Task | Day 65


 Here is the analysis of issue between Archana and Nisha during Robot Task.

பிக் பாஸ் இல்லத்தில் ரேபோ டாஸ்க்கின்போது அர்ச்சனா மற்றும் நிஷா இடையே எழுந்த மனக்கசப்பு.. நிஷா பேசியது சரியா.. அர்ச்சனா கோபம் நியாயமா.. ரமேஷ் செய்தது என்ன... ஒரு அலசல்..

10 Secrets of Sanam's Eviction! | Valaimanai #Biggbosstamil4


 நிஷா, அர்ச்சனா மற்ற அனைவரும் உள்ளே இருக்கும்பொழுது சனம் வெளியேற்றப்பட்டது ஏன்..?

மக்களின் வாக்குகளின்படியா.. அல்லது போட்டியாளர்கள் யோசனையா..? சனம் வெளியேற்றம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்..!

எதிர்நீச்சல்! Valaimanai #Shorts​ #YoutubeShorts


 கடலை கடக்க கரையில் நின்று வேடிக்கை பார்த்தால் போதுமா?

வலைமனை ஷார்ட்ஸ்

சுச்சி எவிக்ட் ஆனது ஏன்? பின்னணி தகவல்கள்!

 



சுச்சி எவிக்ட் ஆனதன் பின்னணி என்ன.. யார் யார் காரணம்.. குரூப்பிஸம் காரணமா..? அவரது செயல்பாடு காரணமா... ? சுச்சியை நாமினேட் செய்தவர்கள் யார் யார்.. சுச்சி நாமினேட் செய்தது யாரை.. டாஸ்க்குகளில் சுச்சியின் செயல்பாடு எப்படி...

BiggBoss Diwali Athiradi! - Samyuktha, Bala, Suresh & Aari!

 


கடந்த வாரத்தில் பிக் பாஸ் இல்லத்தில் நடந்தவற்றின் அலசல். இந்த தீபாவளி பண்டிகை வாரத்தில் ஆரியின் தலைமையில் அதிரடி சரவெடிகளை எதிர்பார்க்கலாம். கறாரான கமல்! நீதியை நிலைநாட்டினரா சுச்சி..? ஆரி சரவெடி பாலா அதிரடி. சறுக்கிய சம்யுக்தா பாலா ஷிவானி ஸ்டிரேடஜி. எழுந்து வந்தார் சோம். ஷாக்கிங் எவிக்ஷன் சுரேஷ். சனம் சோகம். நாமினேஷன்ஸ் கிராப். பெர்பார்மன்ஸ் கிராப்.

Monday, March 15, 2021

Aari Vs Archana Team | BiggBossTamil4 | Valaimanai

 

கடந்த வாரம் பிக் பாஸ் 4 வீட்டில் நடந்தவற்றில் ஹைலைட்ஸ் ஆன நிகழ்வுகள். அனிதா, ஆரியின் விஸ்வரூபம். #BiggbossTamil4 #BiggBoss #Aari #Archana #Anitha Sampath #Suchi #Suresh #Balaji #Rio #Ramesh #Ramya Pandian

Putham Pudhu Kaalai - Movie Experience | Valaimanai புத்தம் புது காலை திரை அனுபவம் வலைமனை


 Putham Pudhu Kaalai - Amazon Original - Movie experience from Valaimanai

புத்தம் புது காலை ஒரு புதிய திரை அனுபவம் லாக்டவுன் மட்டும் அல்லாமல் மற்றுமொரு ஒற்றுமையும் கதைகளுக்கிடையே உள்ளது..அது என்ன??

Angry ரியோ Upset சனம் #BiggBossTamil4




 வடை பாயாசம் வித் வலைமனை எபிசோட் 2ல், பிக் பாஸ் சீசன் 4ன் முதல் வார ஹலைட்ஸ் குறித்து பார்ப்போம்.

#BiggBossTamil4 #BiggBossTamil திடீரென ரியோ கோபப்படுவது ஏன்? சனம், பாலா இடையே ஏற்பட்ட மோதல். ஆஜித்தின் முதல் அழுத்தமான செய்கை. அனிதா சம்பத் ஆசுவாசம். மேலும் வலைமனை குறுக்கெழுத்துப் போட்டி எண் 4 முடிவுகள்

வழக்கறிஞர் மகாத்மா - 2 மினிட்ஸ் ப்ளீஸ்

 



வழக்கறிஞராக தனது முதல் வழக்கில் ஆஜரான காந்தியடிகள் செய்தது என்ன? சத்திய சோதனை சொல்லும் உண்மை சம்பவம்.


2 Minutes Please - Inspirational message in 2 minutes!

10 years of Enthiran!

 



எந்திரன் குறித்த எனது அனுபவங்கள். எந்திரன் வெளியாகி 10 வருடம் இன்று ஆகிறது. எந்திரன் குறித்து அன்றைய எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். My experience with Enthiran release season last decade!

ஆன்லைன் குறுக்கெழுத்துப் போட்டி 4

 



 Youtube online Tamil Crossword Competition by Valaimanai

வலைமனை குறுக்கெழுத்துப் போட்டி 3

 


 Youtube online Tamil Crossword Competition by Valaimanai

குறுக்கெழுத்துப் போட்டி 2


 Youtube online Tamil Crossword Competition by Valaimanai

குறுக்கெழுத்துப் போட்டி 1