Saturday, January 30, 2010

மறைந்தது நாகேஷ் மட்டுமல்ல

நான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு நாளை (31.01.2010) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...
அவருக்காக ஒரு அஞ்சலி...




















19 comments:

பிரபாகர் said...

அருமையாய் ஒரு நினைவஞ்சலி... ஒரு மாபெரும் கலைஞனை இழந்து ஒரு வருடம் ஆகிவிட்டதா அதற்குள்?

பிரபாகர்.

பாலா said...

:( :(

கிரி said...

அருமை!

Raju said...

ஒரு உன்னதக் கலைஞனை கௌரவிக்காமல்,ஓரவஞ்சனை செய்து விட்டது இந்திய தேசிய விருது.

சென்ஷி மேடைக்கு வரவும்ம்..!

Balakumar Vijayaraman said...

மாபெரும் கலைஞனுக்கு பொருத்தமான நினைவஞ்சலி.

உண்மைத்தமிழன் said...

அருமையான நினைவஞ்சலி..!

நானும் பகிர்ந்து கொள்கிறேன்..!

ஜோ/Joe said...

மாபெரும் கலைஞன்

அன்புடன் அருணா said...

100% சதவிகித உண்மை!

செ.சரவணக்குமார் said...

அற்புதமான கலைஞனுக்கு அருமையான நினைவஞ்சலி. அந்த உன்னதக் கலைஞனுக்கு எனது அஞ்சலிகளும்.

சிங்கக்குட்டி said...

அருமையான ஒரு நடிகர் என்றும் மறக்க முடியாது.

Anonymous said...

Kamal Hasan shed tears for this Legend not even for Nadigal Thilagam

Kanchu said...

Great work da

Unknown said...

adi adangum vallkaiyada araradi nilame sonthamada.... endrum unngal ninaivudan..intha maperum ninaivanjali kodutha nanparuk thanks.

Unknown said...

adi adangum vallkaiyada araradi nilame sonthamada.... endrum unngal ninaivudan..intha maperum ninaivanjali kodutha nanparuk thanks.

butterfly Surya said...

நாகேஷ் ஒரு அற்புத கலைஞன். நாகேஷீக்கு நிகர் எவருமில்லை.

Theesan said...

Nice One
Great
Thank you

Giri said...

கண்களில் எனக்குக் கண்ணீர் முட்டுகிறது. அந்த மாபெரும் பிதாமகனுக்கு இதனைவிட நேர்மையான ஒரு நினைவஞ்சலி சாத்தியமில்லை. டச்சிங் சார்!

Giri said...

கண்களில் எனக்குக் கண்ணீர் முட்டுகிறது. அந்த மாபெரும் பிதாமகனுக்கு இதனைவிட நேர்மையான ஒரு நினைவஞ்சலி சாத்தியமில்லை. டச்சிங் சார்!

Anonymous said...

Amiable dispatch and this mail helped me alot in my college assignement. Say thank you you for your information.

91 club