Tuesday, April 20, 2010

பதிவர்களின் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்

கடந்த பதிவுகளில் புகைப்படங்களை கொடுத்து கமென்ட் கேட்டிருந்தேன். பலர்  தடாலடியா கமென்ட் கொடுத்து கலக்கிட்டாங்க. முதலில் கமென்ட் கொடுத்த அனைவருக்கும் என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன். தேர்ந்தெடுக்கிறது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சட்டுன்னு எனக்கு பிடிச்ச கமெண்டுகளை கொடுத்திருக்கேன். அவங்களுக்கு கலக்கல் கமேண்டர் விருதோட என்னோட வாழ்த்துக்களும். 
   கமென்ட் கொடுத்த அனைவருக்கும் மீண்டும் என்னோட நன்றியை தெரிவிசிக்கிறேன். 


// கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல..//..





















































































































































நம்முடைய கமெண்ட்டோடு நாளை சந்திப்போமா...

7 comments:

பா.வேல்முருகன் said...

செம.

GD said...

ந‌ன்றி சுகுமார் .

butterfly Surya said...

எல்லாமே நல்லாயிருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி சுகுமார்.

manjoorraja said...

அனைத்தும் நல்லா இருக்கு கண்ணா.

சாருஸ்ரீராஜ் said...

கலக்கலா இருக்கு விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Sukumar said...

நன்றிங்க பா.வேல்முருகன்...

வாழ்த்துக்கள் GD...

நன்றிங்க butterflysurya...

நன்றிங்க மன்சூர் ராசா...

நன்றிங்க sarusriraj...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

டாப் கண்ணா டாப்
எல்லாமே டாப்....

91 club