சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இந்த குழுமம் தேவையா என்பதில் தொடங்கி பல நிலைகளில் விவாதிக்கப்பட்டது. நான் எடுத்த புகைப்படங்களை இங்கே காணலாம் .. எனக்கு பெயர் தெரிந்தவரை கொடுத்திருக்கிறேன்... விட்டுபோனவர்கள் மன்னிக்கவும். பெயரினை பின்னூட்டத்தில் தெரிவித்தால் சேர்த்து விடலாம்.
பதிவர்களில் ஒரு பகுதி...
பதிவர் உண்மைத்தமிழன் பேசும்பொழுது
பட்டர்பிளை சூர்யா அண்ணே...
ஞானி பேசும்பொழுது....
ரைட்டு சைடுகா அமர்ந்திருந்தவர்கள் ....
லெப்ட் சைடுகா அமர்ந்திருந்தவர்கள் ....
லிவிங் ஸ்மைல் வித்யா பேசும்பொழுது...
பதிவர்கள் டோண்டு ராகவன் , லிவிங் ஸ்மைல் வித்யா, ராஜேஸ்வரி
பதிவர்கள் காவேரி கணேஷ், நர்சிம், கேபிள் சங்கர்
அதே அதே...
அகநாழிகை பொன் வாசுதேவன்...
பதிவர் காவேரி கணேஷ் பேசும்பொழுது
முடியும் தருவாயில்...
பதிவர் ஜாக்கி சேகர் பேசும்பொழுது
பதிவர் டோண்டு ராகவன் பேசும்பொழுது
டிஸ்கி சந்திப்பு...