Tuesday, May 31, 2011
Thursday, May 26, 2011
ஐ.பி.எல் 18+
தொடர் வேலைபளு, அதைவிட தொடர் குறைந்த வோல்டேஜ் மின்சாரம் எல்லாம் சேர்ந்து இந்த வருடம் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ் போடவிடாமல் சதி செய்து விட்டது. ஆகவே, கடந்த வருடம் நான் உருவாக்கிய ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸில் சிலவற்றை மீள்பதிவு செய்கிறேன். பல கமெண்ட்டுகள் இன்றைய சீசனுக்கும் ஒத்துப்போவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
விரைவில் இந்த சீசனுக்கான போட்டோ கமெண்ட்சுகளை போட முயற்சி செய்கிறேன்.
Labels:
அனுபவம்,
ஐ.பி.எல் 2010,
நகைச்சுவை
Subscribe to:
Posts (Atom)