ஊர் முழுக்க ஆடி தள்ளுபடி, ஆடி கழிவு, ஆடி பரிசுன்னு ஒரே அதகலமா இருக்கே... நம்ம வலைல ஏதவாது ஆடி ஸ்பெஷல் பண்ணலாமுன்னு போன பதிவுல இந்த போட்டோ கொடுத்து ஆடி கமென்ட் கேட்டிருந்தேன்..... நெறைய பதிவர்கள் கமென்ட் கொடுத்து கலக்கிட்டாங்க... ஒவ்வொருத்தர் கம்மேண்டும் தனித்தன்மையா அவங்கவங்க ஸ்டைலில் இருக்குங்க...அதில வழக்கம் போல பட்டுன்னு சிரிப்பு வர்ற ரெண்டு கமெண்டை இங்க கொடுத்திருக்கேன்... அவங்களுக்கு வாழ்த்துக்கள்...! சொன்னபடி அவங்களுக்கான பரிசும் பதக்கமும் அவங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி வச்சிட்டேங்க.......பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றியோ நன்றி.......!
Thursday, July 23, 2009
Friday, July 17, 2009
ஆடி தள்ளுபடின்னாலே அதிருதுல்ல... ?
/*இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. யாரேனும் புண்பட்டால் தயவு செய்து மன்னிக்கவும் */
என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!! இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....!
Labels:
நகைச்சுவை,
போட்டோ கமெண்ட்ஸ்
Saturday, July 11, 2009
'கந்தசாமி நொந்தசாமி'
Labels:
நகைச்சுவை,
போட்டோ கமெண்ட்ஸ்
Friday, July 3, 2009
Subscribe to:
Posts (Atom)
நல்லாயிருக்கு.
கலக்குங்கள்..
கடைசி கமெண்டில் எங்க
கேபிள் அண்ணனை மறைமுகமாக
கிண்டலடித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்..!
இவண்..
அகில இந்திய கேபிள் ரசிகர் பேரவை..!
சைதாப்பேட்டை.
பொருளாளர்: நையாண்டி நைனா..
செயலாளர்: நான்தான்.கடைசி கமெண்டில்
எங்க கேபிள் அண்ணனை கிண்டலடித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்..!
இவண்..
அகில இந்திய கேபிள் ரசிகர் பேரவை..!
சைதாப்பேட்டை.
பொருளாளர்: நையாண்டி நைனா..
செயலாளர்: நான்தான்.
கமெண்ட்டுகள் அனைத்தும்
நல்லாருக்கு நண்பா. கலக்குங்கு...
விஜய்ய விடறதா இல்லை போலிருக்கு...