அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...
"பாபான்னு படம் வந்தப்ப படப்பெட்டியதான் தூக்குனாங்க.. பட் உண்ணாவிரதம் இருந்தா இந்த பாபாவையே தூக்கிட்டானுங்க... " |
"திருப்பதிக்கே லட்டுங்கிற மாதிரி.. ரயிலுக்கே சங்கு ஊதிட்டீங்களேம்மா...." |
"காஸ்ட்லி சரக்கு பேரை வச்சிக்கிட்டு நீங்களே இவ்ளோ ஆட்டம் போட்டா... கவர்மென்டே சரக்கு விக்கிற ஊரு பேரை வச்சிக்கிட்டு நாங்க எவ்ளோ ஆட்டம் போடுவோம்... போங்கடா டேய்..." |
"நான் சின்னப்பையன்னுதான இந்த அடி அடிக்கிறீங்க.. தில்லு இருந்தா எங்க அண்ணன் மேல கைய வச்சு பாருங்கடா...." |
"அலோ.. பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. ஒசமா மர்டர் போட்டோஸ் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க...?" "இன்னும் டிசைன் பண்ணி முடியலங்க... முடிஞ்ச உடனே சொல்லி விடுறோம்..." |
"ஊழலுக்கு எதிராக வட இந்திய சாமி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, யாம் 'திருட்டு வீடியோ'வினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கின்றோம்." |
9 comments:
சாமியார்ல இருந்து ஆசாமி வரை எல்லாத்தையும் கலாய்ச்சிடிங்க பாஸ்...
சாமியாரிலிருந்து சாமியார் வரை...
கலக்கல்..
நல்ல நகைச்சுவை
//"ஊழலுக்கு எதிராக வட இந்திய சாமி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, யாம் 'திருட்டு வீடியோ'வினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கின்றோம்."//
hahaha....
ROFL
வழக்கம் போல ரகளை...
:-))))
ரஞ்சிதாவின் குரு படம் அபாரம்.
செம கிண்டல். மிகவும் இரசித்தேன்.
Post a Comment