இவ்வருடம் நான் பதிவிட்ட போட்டோ கமெண்ட்ஸ்களில் மாண்புமிகு ஐயா மன்மோகன் சிங் அவர்கள் குறித்தும் (கபில் சிபில் சார் கவனிச்சுக்கோங்க), கலைஞர் குறித்தும் பதிவிட்டவைகளில் சிறந்தவற்றை தொகுத்தளித்திருக்கிறேன். வழக்கம்போல உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி நன்றி நன்றி....
போட்டோ கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
கலைஞர் ஹிட்ஸ் 2011






மாண்புமிகு மன்மோகன் ஹிட்ஸ் 2011





![]() |
"அம்மா டெல்லி வராங்க.. எது சொன்னாலும் ஆமா போட்டுக்குங்க... புரிஞ்சுதா..?" "ஏற்கனவே போடுற ஒரு ஆமா கூட இன்னொன்னு எக்ஸ்ட்ரா போட்டுக்கனும் அவ்ளோதான மேடம்....ரைட்டு விடுங்க" |
![]() |
"எதுனா கொடச்சல் கொடுத்தீங்க... எங்க மந்திரிகள் ராஜினாமா பண்ணிடுவாங்க..." "போதும்யா ரீல் அந்து போச்சி... விட்ருங்க.. வலிக்குது..." |
6 comments:
ஹாஹா அசத்தல்!
நண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.
அருமை அண்ணா. அது "பொழுது போகாட்டி மேட்டர்" செம. உண்மையாதான் இருக்குமோ?
Rajini Comments are ultimate... I could not stop myself...ha ha ha...
எல்லாமே அருமை பாஸ் ...
என்னவோ போங்க
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதே.... இது நியாயமா?
Post a Comment