Monday, July 2, 2012

வலைமனை போட்டோ கமெண்ட்ஸ் 02 07 2012



அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல..


"வேணாம்.. நிறுத்திக்குவோம்.. நம்ம ரெண்டு பேரு பாடல்களால அப்பாவி பொதுமக்கள் சாகுறது சரியில்ல... விட்ருவோம்.. ஆந்த்தம்லாம் நிறுத்திட்டு சாந்தமா போய்டுவோம்..."


"என்ன இது சின்னப்புள்ளத்தனமா...  'காதல் தோல்விக்கு தாடி வளர்க்கும் இளைஞர்கள் மத்தியில் தேர்தல் தோல்விக்கு தாடி வளர்த்த இளைஞரே'ன்னு ஃபிளக்ஸ் பேனர் வச்சிருக்கீங்க.. எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்..."


"ஹே.. நிறுத்துங்கப்பா.. ஏன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே வருக வருகன்னு நம்ம கட்சிக்காரங்க எல்லாம் கத்துறாங்க.. நான் இந்திய ஜனாதிபதிதானே...?"

"சார்.. அதோ நாலு பேரு சைலன்ட்டா நிக்கிறாய்ங்களே அவங்கதான் நம்ம கட்சிக்காரங்க.. மத்தது எல்லாம் லாரியில லோட் அடிச்சு கூட்டி வந்தோம்.. பவர் ஸ்டார் வந்தாலும் அப்படித்தான் கூவுவாங்க... டயலாக்கை மாத்த மாட்டாங்க.."


"வால்ட்டரு.. பிரசிடென்ட் ஆகப்போறோம்னு எவ்ளோ சந்தோஷமா இருக்காரு பாத்தியா..   காட் பிராமிஸா சொல்றேன்யா..  அமெரிக்க ஜனாதிபதி போஸ்டிங்கை விட இந்திய ஜனாதிபதி போஸ்ட்தான்யா சொகுசான வாழ்க்கை..."



"எல்லோரும் எப்பண்ணே வந்தீங்கன்னு கேட்டாங்க.. நீங்க மட்டும் எப்டிண்ணே வந்தீங்கன்னு கேட்டீங்க பாருங்க.. பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..."




"வணக்கம் மிஸ்டர் சிங்.. நான்தான் ஓ.பி.."

"போங்க தம்பி.. அப்புறம் நான் யாரு... பி.எம் ஆபிஸ்ல புல் டைம் ஓ.பி.தான்.. தெரியும்ல.. ஹி..ஹி..."

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club