அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல..
"வேணாம்.. நிறுத்திக்குவோம்.. நம்ம ரெண்டு பேரு பாடல்களால அப்பாவி பொதுமக்கள் சாகுறது சரியில்ல... விட்ருவோம்.. ஆந்த்தம்லாம் நிறுத்திட்டு சாந்தமா போய்டுவோம்..." |
"வால்ட்டரு.. பிரசிடென்ட் ஆகப்போறோம்னு எவ்ளோ சந்தோஷமா இருக்காரு பாத்தியா.. காட் பிராமிஸா சொல்றேன்யா.. அமெரிக்க ஜனாதிபதி போஸ்டிங்கை விட இந்திய ஜனாதிபதி போஸ்ட்தான்யா சொகுசான வாழ்க்கை..." |
"எல்லோரும் எப்பண்ணே வந்தீங்கன்னு கேட்டாங்க.. நீங்க மட்டும் எப்டிண்ணே வந்தீங்கன்னு கேட்டீங்க பாருங்க.. பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..." |
"வணக்கம் மிஸ்டர் சிங்.. நான்தான் ஓ.பி.." "போங்க தம்பி.. அப்புறம் நான் யாரு... பி.எம் ஆபிஸ்ல புல் டைம் ஓ.பி.தான்.. தெரியும்ல.. ஹி..ஹி..." |